தென்றலாய் வாழவே தலைப்படுகிறேன், புயலாய் வாழ்வதே வாய்த்திருக்கிறது!
மாதம் ஒரு முறை
மணமகள் ஊர்வலம்!
நட்சத்திர தோழிகள்
புடைசூழ
மணப்பெண்ணாய்
நிலாமகள்!
"பௌர்ணமி இரவுகள் "
[வான்வெளி கவிதைகள் .... ]
போன டிசம்பர் மாசம் இரண்டு முறை மணமகள் ஊர்வலம்!
ஐந்து முனையாய்ஒற்றை கண் ஆயிரம் காவல்பல்லக்கில்லா ஊர்வலம்ஆழிநிற நேரற்ற வீதியில்ஓட நடக்க நிற்க...http://priyamudanvasanth.blogspot.com/2009/12/blog-post_11.htmlநீங்க நேரிடையா சொல்லிட்டீங்க நான் மறைமுகமா சொல்லியிருக்கேன்...நல்லாருக்கு...
Post a Comment
2 comments:
போன டிசம்பர் மாசம் இரண்டு முறை மணமகள் ஊர்வலம்!
ஐந்து முனையாய்
ஒற்றை கண் ஆயிரம் காவல்
பல்லக்கில்லா ஊர்வலம்
ஆழிநிற நேரற்ற வீதியில்
ஓட நடக்க நிற்க...
http://priyamudanvasanth.blogspot.com/2009/12/blog-post_11.html
நீங்க நேரிடையா சொல்லிட்டீங்க நான் மறைமுகமா சொல்லியிருக்கேன்...
நல்லாருக்கு...
Post a Comment