Thursday, February 12, 2009

விலை

கம்பியின் உச்சியில்
கழைக் கூத்தாடி
உயிரின் விலை
பத்து பைசா!!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!