Wednesday, March 25, 2009

லஞ்சம்


ல‌ஞ்ச‌ ஒழிப்பு வாரிய‌ம்
மேல‌திகாரியை சந்திக்க‌
"ஐம்பது" ரூபாய் லஞ்சம்

2 comments:

பழமைபேசி said...

தீயணைப்பு நிலையம்
பற்றி எரிந்ததில்
இலட்ச ரூபாய்
பொருட்கள்
நாசம்!

காவல் நிலையத்தில்
துணிகரக் கொள்ளை!!

சட்டத்தை மீறியதாக
சட்டத்தரணி கைது!

கயல் said...

நன்றி!
உங்கள் கருத்துக்கும் பதிவுக்கும்!

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!