Tuesday, October 26, 2010

முத்துக்கள் மூன்று


நீர்க்கோலத்துத் தாமரைகளென
நாலைந்துக் குற்றலைகள்
சலனமடங்குமுன் அமிழ்ந்து போனது
புள்ளியிட்டக் கல்

***

தொண்ணூறுபாகையில்
சூரியதரிசனம்
தகிப்பில் பாதம் பணிந்தது
நிழல்!

**

பசியில் சலசலத்தது கூடு
இடுக்கிய இரையுடன் தாய்ப்பறவை
குடையாகித் தொடர்ந்தது மேகம்

*

13 comments:

Siva said...

First time I am visiting your blog. Excellent!!

வினோ said...

கயல் புரியலைங்க :(

சுசி said...

அழகான முத்துக்கள்.

மதுரை சரவணன் said...

அருமை. வாழ்த்துக்கள்.

கயல் said...

//
Siva said...
First time I am visiting your blog. Excellent!!
//
நன்றிங்க முதல் வருகைக்கும் கருத்துக்கும்!!

கயல் said...

//
வினோ said...
கயல் புரியலைங்க :(
//
’ஹைக்கூ’ புரியக்கூடாதாம். அதான் இப்படி... :))

கயல் said...

//
சுசி said...
அழகான முத்துக்கள்.
//
நன்றி சுசி!

கயல் said...

//
மதுரை சரவணன் said...
அருமை. வாழ்த்துக்கள்.
//
நன்றி சரவணன்!

சிசு said...

முத்தான முத்தல்லவோ... அருமை கயல்.

Madumitha said...

இரண்டும் முத்து.
மூன்றாவது வைரம்.

போளூர் தயாநிதி said...

nalla aakkam parattugal
polurdhayanithi

நிலாமகள் said...

மூன்றாவது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு கயல்.

J S Gnanasekar said...

90 டிகிரி இரண்டாம் முத்து அருமை.

வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!