Sunday, March 15, 2009

ஏக்கம்

குறைந்த
நெருப்பில்
கொதிக்கும்
பால்!!!

4 comments:

Anonymous said...

என்னோட நிலைமையும் இந்த பால் மாதிரி
நல்ல கருத்து

அன்புடன்
கருணாகார்த்திகேயன்

கயல் said...

பதிவுக்கு நன்றி கருணாகார்த்திகேயன்!

பழமைபேசி said...

வெயிலில்
நோக்கும்,
எட்ட நிற்கும்
மரத்தின் நிழல்!

கயல் said...

//
பழமைபேசி said...
வெயிலில்
நோக்கும்,
எட்ட நிற்கும்
மரத்தின் நிழல்!
//


அடடா! நல்ல சிந்தனை! ரொம்ப நல்லா இருக்கு!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!