Sunday, March 15, 2009

தேர்வு

நிழல் சுகம்
நிஜம் வலி
எதை
நான் தேர்வது?

1 comment:

ப்ரியமுடன் வசந்த் said...

பல நேரங்களில் நிஜம் சுடுகிறது வேறு வழியில்லை தாங்கித்தான் ஆகவேண்டியிருக்கிறது... ஆனாலும் எதிர்காலம் பொய்யாய் போய் விடுகிறது...

:(

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!