Showing posts with label இந்த வார தத்துவம். Show all posts
Showing posts with label இந்த வார தத்துவம். Show all posts

Sunday, September 6, 2009

எஸ்.எம்.எஸ் தத்துவம்!!

வெற்றி எல்லாருக்கும் கிடைப்பதில்லை

ஆனால்

வெற்றி பெற கூடிய தகுதி எல்லாருக்கும் உண்டு!!!

Sunday, April 5, 2009

பேசாத‌ வார்த்தைக்கு நீ எஜமான்! பேசிய வார்த்தை உனக்கு எஜமான்! ‍

-யாரோ

Saturday, March 28, 2009

தத்துவம்-1

ந‌ட்பும் காத‌லும் இணைகோடுக‌ள்
காத‌ல் ந‌ட்பாய் மாறிய‌தென்றால்
காத‌லில் வாய்மையில்லை!
ந‌ட்பு காத‌லாய் மாறிய‌தென்றால்
நட்பில் தூய்மையில்லை!
வந்தது வந்தீங்க, வாழ்த்தோ வருத்தமோ சொல்லிட்டு போங்க!