Saturday, May 11, 2013

சொற்பைக்குள் துள்ளும் சொற்கள்

1 comment:

நிலாமகள் said...

உன் பெருங்கவிக்கு வித்திட்ட
மீச்சிறு கவியெனதென்பதை
சத்தமில்லாமல் சந்தோஷிப்பதைத் தவிர...

வற்றாச் சுனையென என்னுள்
வாழ்வாய் என் தமிழே!

நன்றாய் வந்திருக்கிறது கயல்... சொல்லும் பொருளும் வெகு சுவை.

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!