Monday, March 23, 2009

"கதிரவன்"

உழைத்துக் களைத்த
கதிரவன்
சோம்பல் முறித்தான்
சிதறிய வியர்வைத் துளிகள்
விண்மீன்க‌ளாய்....

[வான்வெளிக் கவிதைகள் [3] ]

2 comments:

பழமைபேசி said...

கதிரவன்னு சொல்லி இருக்கீங்க, கூடவே ”விண்மீன்களாய்...” சொல்லிடுங்களேன்... எனக்கு அதுல ஒரு நிறைவு... இன்னைக்கு உங்க எல்லாப் பதிவும் படிச்சுடறதுங்றதுல உறுதியா இருக்கேன்...இஃகிஃகி!!

கயல் said...

நன்றி பழமைபேசி!
உங்க துணிச்சலுக்கு தலை வணங்குறேங்க! ஒரே நாள்ல எல்லா தலைவலியும் வரவச்சுக்கிறதா சொல்லுறீங்க! அப்புறம் உங்க விருப்பம்!

விண்மீன்க‌ளாய்! திருத்த‌ப்ப‌ட்ட‌து!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!