Wednesday, April 1, 2009

மந்திரிக்கு
உப்பு நீராம்
ஏழையின் கண்ணீர்!

2 comments:

பழமைபேசி said...

கயலுக்கு
உறைவிடமாம்
தமிழ்!

கயல் said...

//

பழமைபேசி said...
கயலுக்கு
உறைவிடமாம்
தமிழ்!
//

ஆகா! முட்டாள்கள் தின வாழ்த்து மாதிரி தெரியுது!

இருந்தாலும் ஒரு பல்கலைக் கழக சான்றிதலிது பத்திரமா வச்சுக்கிறேன்!

நன்றி!!!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!