Thursday, February 12, 2009

விலை

கம்பியின் உச்சியில்
கழைக் கூத்தாடி
உயிரின் விலை
பத்து பைசா!!

3 comments:

Moh said...

the poem is a great beginning , looking for still more of it ... and most of all looking for poem which says about current affairs ... so tat it will be more good to read..

keep the good works .. cheers for kayalvizhi :)

Anonymous said...

//விலை
கம்பியின் உச்சியில்
கலைக் கூத்தாடி
உயிரின் விலை
பத்து பைசா//.கழைக் கூத்தாடி என்றுதான் சொல்லுவார்கள்.ஒருவேளை, அதுதான் சரியோ?.தெளிவாக்கவும்.மற்றபடி கவிதை அருமை.
//சாதி கலவரம்
ரத்த பாட்டில்கள்
சாதி மாறுகின்றன//.உண்மை+அருமை.தொடர்க.

கயல் said...

கழைக் கூத்தாடி என்பதே சரி!
பிழையை மன்னிக்கவும்!
நன்றி!!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!