Thursday, April 24, 2008

Kayalvizhi

சொல்லித் திரிய
எத்தனையோவுண்டு
கேட்க ஆளில்லாத
ஆற்றாமையில்
இங்கு வந்திருக்கிறேன்...!

3 comments:

Anonymous said...

nalla kavithaikal... vaazhthukkal valarungal

cheena (சீனா) said...

நல்வாழ்த்துகள் கயல்விழி

நாமக்கல் சிபி said...

இந்த இடுகை மிகவும் அருமையாய் இருக்கிறது! பாராட்டுக்கள்!

Post a Comment

வந்தது வந்தீங்க வாழ்த்தோ வசவோ சொல்லிட்டுப் போங்க!